பாலியல் தொழிலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் பாலியல் தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகளை இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமாக அகற்றி வருகிறது.
பாலியல் தொழிலை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக தலைநகரில் 3000 பாலியல் தொழிலாளர்கள் விசிக்கும் பகுதியை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
3000 வீடுகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
பாலியல் தொழிலை ஒழிக்க இந்தோனேசிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.